இலங்கையின் தமிழீழ நாட்டில் போர் நிக்ழ்ந்த 2008 காலத்தில் மக்களுக்கான உதவிப்பணிகளை
நிறுத்திவிட்டு வெளியேறிய நிறுவனமே யுனிசெப். மற்றும் ஐ.நாவின் அடிப்படை
கொள்கைகளை கோட்டைவிட்ட யுனிசெப் ப்பிடம் சில கேள்விகள்.
1. ஏன் போரின் பொழுது வெளியேறினாய்?
2.ஏன் இறந்தவர்களின் எண்ணீக்கையை வெளியிட மறுத்தாய்?
3.ஏன் மார்ச்2009இல் பத்திரிக்கையாளர் சந்திப்பில். போரை நிறுத்த மறுத்து பொய் சொன்னாய்?
4.2009 மே-ஜூலையில் முன்வைக்கப்பட்ட சர்வதேச விசாரணையை தடுக்கிறார் பான் கி மூன்
5. ஏன் நேர்மையற்ற ஐ,.நா தலைமையை அம்பலப்படுத்த மறுக்கிறது ஐ.நா பணியாளர்கள்.?
6. ஏன் எமது மாணவர்களை சிறைபிடிக்க்ச் சொன்னாய்?.. இலங்கை குண்டர்கள் செய்த

No comments:
Post a Comment